கொரோனா தடுப்பூசியை எப்படி பெறுவது....?

இந்தியாவில் இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி - தடுப்பூசியை பெறுவது எப்படி...?

Update: 2021-01-05 11:51 GMT
இந்தியாவில் இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசியை எப்படி பெறுவது....? இதற்கான விதிமுறைகள் என்ன...? மற்றும் பாதுகாப்பானவையா என்பது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு பதிலை தெரிந்துக் கொள்வோம்...
Tags:    

மேலும் செய்திகள்