இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே மறுமணம்

இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே, லண்டனை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Update: 2020-10-29 14:10 GMT
இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே, லண்டனை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் வடக்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் அவர், 56 வயதான Caroline Brossard எனும் ஓவியரை சர்ச்சில் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் தனது முதல் மனைவியான மீனாட்சி சால்வே-வை விவகாரத்து செய்த நிலையில் இரண்டாவதாக வெளிநாட்டு பெண்ணை மணந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்