மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-30 17:08 GMT
மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும்
ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டு உள்ளார். இதேபோல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்