பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

Update: 2020-05-21 03:59 GMT
மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். "BEING HUNGRY" என்ற வாகனம் மூலம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கானோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்