கொரோனா வைரஸ்: "இந்தியாவில் வேகமாக பரவி வருவது வருத்தமளிக்கிறது" - ராகுல் காந்தி

கொரோனா வைரஸ், இந்தியாவில், வேகமாக பரவி வருவது வருத்தத்தை அளிப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-24 10:32 GMT
கொரோனா வைரஸ், இந்தியாவில், வேகமாக பரவி வருவது வருத்தத்தை அளிப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கொரோனாவின் தீவிரத்தை நாம் முன்பே உணர்ந்து, அதனை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்