பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் ராஜினாமா செய்த அக்கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Update: 2020-03-21 19:16 GMT
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் ராஜினாமா செய்த அக்கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் இணைந்தனர். டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்