சாலையை மூடிய பனிகட்டி - பனிகட்டியை அகற்றும் பணி தீவிரம்

இமாச்சலபிரதேசம் குலாபா பகுதியில் சாலையில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டியால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

Update: 2020-02-17 06:21 GMT
இமாச்சலபிரதேசம் குலாபா பகுதியில் சாலையில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டியால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. எல்லை பாதுகாப்பு அமைப்பு சார்பில், பனிக்கட்டிகளை அகற்றும் பணி, இரவுபகல் பாராமல் நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்