100 ஆண்டு பழமையான ரேடியோ : இசைத்தட்டுப் பெட்டியை பார்த்து வியந்த மக்கள்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த கண்காட்சி ஒன்றில் 3 ஆயிரம் விதமான ரேடியோக்கள் இடம்பெற்றிருந்தன.

Update: 2020-02-14 03:04 GMT
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த கண்காட்சி ஒன்றில் 3 ஆயிரம் விதமான ரேடியோக்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்றிருந்த 100 ஆண்டுகள் பழமையான ரேடியோக்கள் மற்றும் இசைத்தட்டு பெட்டிகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்