மேற்குவங்கம் : தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், ஒரு பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்கி வருகிறார்.;

Update: 2020-01-08 11:10 GMT
நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், ஒரு பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்கி வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்