நீங்கள் தேடியது "West Bengal Protest"

மேற்குவங்கம் : தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்கும் ஓட்டுநர்
8 Jan 2020 11:10 AM GMT

மேற்குவங்கம் : தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், ஒரு பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்கி வருகிறார்.