மருத்துவமனையிலேயே மாறி மாறி அடித்துக்கொண்டு நோயாளி - மருத்துவர்.. அதிர்ச்சி வீடியோ

Update: 2025-12-23 03:44 GMT

ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில், நோயாளியும், மருத்துவரும் தாக்கிக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மருத்துவமனையில் அர்ஜுன் பவார் என்பவர், என்டாஸ்கோப்பி சிகிச்சை பெற்ற பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போது, அங்கிருந்த மருத்துவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்