இளவட்டக்கல் தூக்கும் போட்டி - ஆண்கள், பெண்கள் தீவிர பயிற்சி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள ஆண்களுக்கு இணையாக பெண்களும் பயிற்சி செய்து வருகின்றனர்..