ஜெலன்ஸ்கி வெளியிட்ட திடீர் வீடியோ

Update: 2025-12-23 03:35 GMT

அமெரிக்கா தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் "மிகவும் உறுதியான" கட்டத்தில் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், குழுவிடமிருந்து அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைனின் கோரிக்கைகளில் சுமார் 90 சதவீதம் வரை வரைவு ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான குழுவுடன் உக்ரேனியக் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்