Donald Trump | எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்.. நீக்கப்பட்ட டிரம்ப் போட்டோஸ் மீண்டும் சேர்ப்பு..

Update: 2025-12-22 08:36 GMT

எப்ஸ்டீன் கோப்புகள் - டிரம்ப் புகைப்படம் மீண்டும் பதிவு

அமெரிக்காவில், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து அகற்றப்பட்டதாக கூறப்படும் அதிபர் டிரம்ப்பின் புகைப்படத்தை

அந்நாட்டு நீதித்துறை மீண்டும் பதிவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்