"பொங்கல் முடிஞ்சு எல்லாம் தெரியும்.." - கரூர் மண்ணில் நயினார் சொன்ன வார்த்தை
தமிழ்நாட்டில் ஊழல் பணம் 50 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதாகவும், பொங்கலுக்குப் பின் பல்வேறு சம்பவங்கள் நடக்க இருப்பதாகவும், கரூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.