வெங்காயம் விலை உயர்வு : அமித்ஷா ஆலோசனை

தங்கம் போல, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2019-12-05 21:04 GMT
தங்கம் போல, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூடிய கூட்டத்தில், வெங்காயம் விலை உயர்வு குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்