3 உயிர்களை காவு வாங்கிய யூடியுப், இன்ஸ்டா வீடியோ... கண்முன்னே மாயம்...கதறிய மாணவர்கள்

Update: 2024-05-03 07:18 GMT

யூடியுப் மற்றும் இன்ஸ்டா வீடியோக்களை பார்த்து கல்குவாரியில் உள்ள குட்டைக்கு கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்றிருக்கின்றனர். அங்கு 3 பேருக்கு நேர்ந்த சோகம் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை உறைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்