புல்புல் புயல் பாதிப்பு - விமானம் மூலம் பார்வையிட்டார் ஒடிஷா முதலமைச்சர்

புல்புல் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை விமானம் மூலம் ஓடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் பார்வையிட்டார்.

Update: 2019-11-12 03:33 GMT
புல்புல் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை விமானம் மூலம் ஓடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் பார்வையிட்டார். ஓடிஷா மாநிலத்தில் புல்புல் புயலுக்கு உயிரிழப்புகள் இல்லை என்ற போதிலும் 2 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்