சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-22 12:09 GMT
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  ரன்வீர் சிங், அலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்