டிஜிட்டல் மீடியா : 26 % நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு

டிஜிட்டல் மீடியாக்களில், 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

Update: 2019-08-28 17:47 GMT
டிஜிட்டல் மீடியாக்களில், 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சரவை, இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்