சத்தீஸ்கர் : மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் கன்யா பரிசார் சாலையில், மழை வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2019-07-07 05:26 GMT
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் கன்யா பரிசார் சாலையில், மழை வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. அதில் இருந்த தந்தையும் மகனும் பின்னர் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு உள்ளனர்.. 
Tags:    

மேலும் செய்திகள்