பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு...

டெல்லியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

Update: 2019-05-12 03:45 GMT
டெல்லியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர்,  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி  உள்ளிட்ட பல பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்