சாலையில் இளம்பெண்கள் மோதலால் பரபரப்பு

சாலையில் இளம்பெண்கள் மோதலால் பரபரப்பு

Update: 2019-01-20 03:24 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் இளம்பெண்கள் கடுமையாக சண்டையிட்டு மோதிக்கொண்டனர். இளம்பெண்கள் ஹாக்கி மட்டை, பெல்ட் ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி உதைத்தனர். இதனை சாலையில் சென்றவர்களும், கடைக்காரர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்