அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரி 'தர்மசபா' கூட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2018-12-09 13:16 GMT
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்டுமாறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில், 'தர்ம சபா' என்ற பெயரில் பிரமாண்ட கூட்டத்தை, விஸ்வ இந்து பரிஷத் இன்று நடத்தி வருகிறது. ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு, 'பாக்யா யாத்திரை' என்ற பெயரில் லட்சுமி நகரில் இருந்து பேரணியாக சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்