நீங்கள் தேடியது "Ayodhya"
24 Oct 2022 2:21 AM GMT
வண்ணமிகு அலங்காரம்... ஜொலித்த அயோத்தி... தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
23 Oct 2022 6:45 AM GMT
ராமஜென்ம பூமிக்கு வருகை தரும் பிரதமர் மோடி | pmmodi | ayodhya | diwali2022
2 Sep 2020 8:15 AM GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 Aug 2020 4:11 AM GMT
நியூயார்க் நகரில் பிரமாண்ட டிஜிட்டல் பேனரில் ராமர் கோயில்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் பகுதியில் உள்ள பிரமாண்ட டிஜிட்டல் பேனரில் ராமர் கோயில் இடம்பெற்றிருந்தது.
6 Aug 2020 4:04 AM GMT
தென்னக அயோத்தியில் ஜோதி ஏற்றி வழிபாடு - ஊரடங்கால் கோவிலுக்கு வெளியே பூஜைகள்
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஜோதி ஏற்றி வழிபட்டனர்.
5 Aug 2020 5:21 PM GMT
(05/08/2020) ஆயுத எழுத்து : ஆன்மிக அரசியலா அடிக்கல் நாட்டு விழா?
சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // நாராயணன், பாஜக // அருணன், சிபிஎம் // ரமேஷ், பத்திரிகையாளர்
4 Aug 2020 3:44 PM GMT
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Jan 2020 10:19 AM GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமேஸ்வரத்தில் பூஜை - பூஜை செய்த மணலை மிதிவண்டியில் எடுத்துக்கொண்டு பயணம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இந்து முன்னணியின் சார்பில் பூஜை செய்யப்பட்டது.
29 Nov 2019 12:01 PM GMT
இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு தடைகோரி மனு - வழக்கு விசாரணை டிச.2-க்கு ஒத்திவைப்பு
பாபர்மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
28 Nov 2019 11:32 AM GMT
அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பரிந்துரை வந்துள்ளதாக மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
14 Nov 2019 7:24 PM GMT
ராமஜென்ம பூமிக்கு செல்லும் பக்தர்கள் : பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன ?
கடுமையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு மற்றும் சோதனைகளுக்கு பிறகே, ஆயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமியை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன.. இப்போது பார்ப்போம்..