Ayodhya | Street Vendors | அயோத்தியில் அதிர்ச்சி தீயாய் பரவும் வீடியோ
அயோத்தியில் அதிர்ச்சி தீயாய் பரவும் வீடியோ
அயோத்தி ராமர் கோவில் சாலையோர கடை வியாபாரிகளை கொடுமைப்படுத்திய விவகாரம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே சாலையோர வியாபாரிகள் சிலர் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கோவில் பாதையை ஆக்கிரமித்ததாக கூறி அவர்களை தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவற்றில் தலைகீழாக நிற்க வைத்து மாநகராட்சி ஊழியர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Next Story
