Ayodhya |பாபர் மசூதி இடிப்பு தினம் -உச்சகட்ட பாதுகாப்பு.. அயோத்தியில் துப்பாக்கியுடன் போலீசார் பேரணி

x

Ayodhya |பாபர் மசூதி இடிப்பு தினம் -உச்சகட்ட பாதுகாப்பு.. அயோத்தியில் துப்பாக்கியுடன் போலீசார் பேரணி

பாபர் மசூதி இடிப்பு தினம் - அயோத்தியில் போலீசார் பேரணி. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் 33வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலிசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. அயோத்தியின் முக்கிய வீதிகளில் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , துப்பாக்கி ஏந்திய போலீசார் பேரணி சென்றனர். நகரில் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தியும், அமைதியை நிலைநாட்டவும் போலீசாரின் பேரணி நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்