அனுமன் ஜெயந்தி.. அயோத்தியில் குவிந்த பக்தர்கள்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராமர் கோயிலுக்கு அருகிலுள்ள இந்தக் கோயிலுக்கு அதிகாலைமுதலே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர்.
Next Story
