சரிந்து விழுந்த விளம்பர பேனர் கம்பிகள் - 4 பேர் பலி...

புனேவில் விளம்பரங்கள் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன..

Update: 2018-10-05 23:27 GMT
புனேவில் விளம்பரங்கள் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன.. சாலையில் சிக்னலுக்காக நின்றிருந்த வாகனங்கள் மீது அவை விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்