மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம்

கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு

Update: 2018-08-10 03:01 GMT
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்