தூத்துக்குடி சம்பவம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை ஆணையத்துக்கு முறையாக விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதா? - வரும் 27ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.;

Update: 2018-06-22 07:07 GMT

தூத்துக்குடி சம்பவம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி


தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையம் முறையான விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டதா..?, விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா...? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மேலும் வரும் 27ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.



Tags:    

மேலும் செய்திகள்