நீங்கள் தேடியது "Aruna Jagadeesan"

பிரதமர் பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார், ராஜபக்சே
29 Oct 2018 10:03 AM GMT

பிரதமர் பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார், ராஜபக்சே

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சே தனது பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார்.

அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
7 Sep 2018 7:19 AM GMT

அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த மே 23 ஆம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்
21 Aug 2018 3:35 PM GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் - ககன் தீப் சிங் உறுதி
12 July 2018 10:28 AM GMT

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் - ககன் தீப் சிங் உறுதி

வெள்ளப்பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் நிரந்தரமாக காப்பாற்றப்படும் என அம்மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்
3 July 2018 1:45 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்

13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி கலவரம் : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  விசாரணை
29 Jun 2018 12:29 PM GMT

தூத்துக்குடி கலவரம் : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்

தூத்துக்குடி கலவரம் - தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் விசாரணை
28 Jun 2018 12:20 PM GMT

தூத்துக்குடி கலவரம் - தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் உயிரிழந்த கந்தையா, காளியப்பன், உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? காவல்துறை முன்னாள் அதிகாரி விளக்கம்
27 Jun 2018 4:41 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? காவல்துறை முன்னாள் அதிகாரி விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? காவல்துறை முன்னாள் அதிகாரி விளக்கம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழும் மக்கள்
23 Jun 2018 5:28 AM GMT

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழும் மக்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழ்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

தூத்துக்குடி சம்பவம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
22 Jun 2018 7:07 AM GMT

தூத்துக்குடி சம்பவம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை ஆணையத்துக்கு முறையாக விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதா? - வரும் 27ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா
17 Jun 2018 6:56 AM GMT

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவோர் அப்பாவிகளா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் - இல.கணேசன்
15 Jun 2018 3:20 PM GMT

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவோர் அப்பாவிகளா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் - இல.கணேசன்

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்படுவோர், அப்பாவிகளா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்