தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? காவல்துறை முன்னாள் அதிகாரி விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? காவல்துறை முன்னாள் அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? காவல்துறை முன்னாள் அதிகாரி விளக்கம்
x
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த விவாதம் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில்  நடந்தது...  அதில் பங்கேற்றுப்பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி சித்தண்ணன், சமூக விரோதிகள் யார் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தார். தூத்துக்குடி சம்பவத்தில் துப்பாக்கியால் சுட யாரும் உத்தரவு தந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், சம்பவ இடத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரியே முடிவெடுக்கலாம் எனவும் கூறினார். Next Story

மேலும் செய்திகள்