தூத்துக்குடி கலவரம் : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்
தூத்துக்குடி கலவரம் : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  விசாரணை
x
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். 

மேலும் துப்பாக்கிசூட்டில் பலியான தலித் சமூகத்தை சேர்ந்த செல்வசேகர், கந்தையா, காளியப்பன், ஜெயராமன் குடும்பத்தினரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்