தூத்துக்குடி கலவரம் - தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் உயிரிழந்த கந்தையா, காளியப்பன், உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்
தூத்துக்குடி கலவரம் - தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் விசாரணை
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் உயிரிழந்த கந்தையா, காளியப்பன், உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணை தலைவர் முருகன்  விசாரணை நடத்தினார். நாளை நடைபெறும்  விசாரணையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்