நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் "பூமிகா" - நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "பூமிகா" என்னும் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

Update: 2021-08-03 08:50 GMT
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமான பூமிகா ஹாரர், திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால், படத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரடியாக  தொலைக்காட்சியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்