நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம்... ஓடிடியில் வெளியீடு என அறிவிப்பு

நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-21 11:51 GMT
நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம்... ஓடிடியில் வெளியீடு என அறிவிப்பு

நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில், நயன்தாரா கண் பார்வை தெரியாத கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படம்,நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக, விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படம் வெளிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்