ஸ்கை டைவிங் செய்த யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2021-03-17 07:50 GMT
நடிகை யாஷிகா ஆனந்த் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்நிலையில், தற்போது துபாய் சென்றுள்ள யாஷிகா, அங்கு பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கும் சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்