"வொண்டர் உமன் 1984" ஹாலிவுட் திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ் - பட நிறுவனம் அறிவிப்பு

ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த "வொண்டர் உமன் 1984" திரைபட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-11-19 06:28 GMT
ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த "வொண்டர் உமன் 1984" திரைபட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வரும் டிசம்பர் 16-ம் தேதி படத்தை வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் படம் ரிலீஸ் ஆகாது என்றும் பட நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
 

Tags:    

மேலும் செய்திகள்