"கூலி"க்கு சிக்கல்...இளையராஜா நோட்டீஸ்.. - தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ்

Update: 2024-05-01 09:43 GMT

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூலி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். படத்தின் தலைப்பை அறிவிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டீசர் ஒன்றை உருவாக்கியிருந்தார். அதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதில் இளையராஜாவின் இசையில் வெளியான டிஸ்கோ டிஸ்கோ என்ற பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த டீசர் மற்றும் இசை ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்