பா.ரஞ்சித், ஆர்யா இணையும் அடுத்த படம் - கட்டுமஸ்தான உடலுக்காக வருத்திக்கொள்ளும் ஆர்யா

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-09-25 04:02 GMT
நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காலா படத்தை தொடர்ந்து  இயக்குநர் பா.ரஞ்சித் குத்துச்சண்டை தொடர்பான ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி உள்ள நடிகர் ஆர்யா, குத்துச் சண்டை தொடர்பான படம் என்பதால் கட்டுமஸ்தான உடற்கட்டுக்காக தொடர்ந்து தன்னை வருத்தி உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சிக்காக, பளுதூக்கி பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்