சமூக வலைத்தளத்தில், கறுப்பு வெள்ளை சேலஞ்ச் - தங்களது படங்களை பதிவிட்டு வரும் நடிகைகள்

பிரபல நடிகைகள் பலரும் சமூக வலைதளத்தில் கருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறி இருக்கிறார்கள்.

Update: 2020-07-30 04:12 GMT
பிரபல நடிகைகள் பலரும் சமூக வலைதளத்தில் கருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறி இருக்கிறார்கள். புதிய சேலஞ்ச் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. 'பெண்களுக்கு ஆதரவாக பெண்கள்' அதாவது, "Women supporting women" என்ற சேலஞ்சை ஆரம்பித்து வைத்துள்ளனர். இது, தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்