கிரிக்கெட் பயிற்சி வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா

Dear Comrade படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்ததை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-07-26 03:31 GMT
Dear Comrade படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்ததை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருப்பார். அதற்காக அவர்  பயிற்சி எடுத்துக்கொண்ட காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்