கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம் - நடிகை தமன்னாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்காவின் கருப்பினத்தவர் உயிரிழந்ததை கண்டித்து முகத்தில் கருப்பு நிற மையை தடவி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தமன்னா எதிர்ப்பு தெரிவித்தார்.

Update: 2020-06-06 03:17 GMT
அமெரிக்காவின் கருப்பினத்தவர் உயிரிழந்ததை கண்டித்து முகத்தில் கருப்பு நிற மையை தடவி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தமன்னா எதிர்ப்பு தெரிவித்தார். ஒப்பனை பொருட்கள் தொடர்பான விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா, இந்த விவகாரம் குறித்து பேச தகுதி இல்லை என்று கூறி ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்