மசாலா படங்களை எடுப்பதில் அட்லி வித்தகர் - பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் பாராட்டு

மசாலா படங்களை எடுப்பதில் இயக்குனர் அட்லி வித்தகர் என்று பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-01 04:15 GMT
மசாலா படங்களை எடுப்பதில் இயக்குனர் அட்லி வித்தகர் என்று பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். பிகில், மெர்சல் போன்ற படங்கள் தம்மை மிகவும் கவர்ந்ததாக கரண் ஜோகர் தெரிவித்துள்ளார். குடும்பங்களுக்கு பிடித்த படங்களை அட்லி எடுப்பதால் தான் படம் வசூலில் வாரி குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கரண் ஜோகருக்கு இயக்குனர் அட்லி நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்