சமையலில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்..!!

ஊரடங்கு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் நடனம் யோகா உடற்பயிற்சி என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-05-30 05:04 GMT
ஊரடங்கு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் நடனம் யோகா உடற்பயிற்சி என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன்  சமையல் செய்து அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். தந்தையை போல் ஸ்ருதிக்கும் பல்வேறு துறைகளில் ஆர்வம் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்