கே.ஜி.ஃஎப் 2 திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு..

கேஜிஎப் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 22 நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Update: 2020-05-29 05:02 GMT
கேஜிஎப் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 22 நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கேஜிஎப் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது படத்தின் எடிட்டிங் வேலை தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழு  தெரிவித்துள்ளது. இன்னும் 21 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் பாக்கி இருப்பதாகவும் , ஜூன் மாதம் அரசு அனுமதி அளித்தால் படப்பிடிப்பை முடித்து படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்