மீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

விஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-02-25 09:23 GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்