சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளைமுன்னிட்டு அவர் நடித்துள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-02-17 15:25 GMT
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளைமுன்னிட்டு அவர் நடித்துள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்