"பட்டாஸ்" டிரெய்லர் வெளியீடு

பொங்கல் பண்டிகை விருந்தாக திரைக்கு வரும் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Update: 2020-01-07 15:09 GMT
பொங்கல் பண்டிகை விருந்தாக திரைக்கு வரும் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்